நெடுந்தீவு முகிலன்
திங்கள், 31 மே, 2010
என் பேனாவுக்கு பேசத்தெரியும் ஆனால் பொய் சொல்லத் தெரியாது
எனக்கு
கிடைக்காத
வாய்ப்பு
உன்
வீட்டு
கிணற்று
நீருக்கு
கிடைத்திருக்கிறது
அதில்
தானே
நீ
கட்டி
வந்த
புடவைகளை
சலவை
செய்கிறாய்
செவ்வாய், 25 மே, 2010
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)