வெள்ளி, 9 செப்டம்பர், 2011

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும்
துண்டித்தாவது விடுவாயா..?..?
உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு……

நெடுந்தீவு முகிலன்

சொந்தமாக
தொழில் தொடங்கினேன் - அதுவும்
உன்னைக் காதலிப்பதே..

நெடுந்தீவு - முகிலன்

நீ...
கனவில் வருவதால் - உனக்கும்
சேர்த்து கொடுத்து கொண்டு இருக்கிறேன்.
வீட்டு வாடாகை ....

நெடுந்தீவு - முகிலன்