செவ்வாய், 14 ஜூன், 2011


அந்த சின்ன வயதில் துரத்திச் சென்ற வண்ணாத்திப்பூச்சி
பறந்து விட்ட போது பக்கத்தில் இருந்த.... வண்ணாத்திப்பூச்சியைபிடித்திருக்கிறேன்.
இந்த பெரிய வயதில் துரத்தி செல்லும் வண்ணாத்திப்பூச்சி அகப்படாத போது இன்னொரு வண்ணாத்திப்பூப்ச்சியை நினைத்துப்பார்க்கவே முடியவில்லையே…..

நெடுந்தீவு முகிலன்