நெடுந்தீவு முகிலன்
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
"தேனிகளுக்கு ஓர் அவசர அழைப்பு"
இதோ.... அவள் கூந்தல் உலர்த்துகிறாள்.
ஈரம் காயும் முன்னர் உறிஞ்சி விடுங்கள்....
நெடுந்தீவு முகிலன்
ஒரு மழை நாளில் இருவரும்
குடை பிடித்து நடந்து கொண்டிருந்தோம் - எப்படி
கன்னங்கள் நனைந்திருக்க...கூடும்.
நெடுந்தீவு முகிலன்
அரச பேரூந்தில் பொதிகள் ஏற்றுவதற்கு தடை
எப்படி பூச்செடி உட்கார்ந்து போகிறது.
நெடுந்தீவு முகிலன்
சத்தியாக்கிரகக் காரர்களுக்கு மத்தியில் செல்லாதே... அவர்கள்
விரதம் கலைந்ததாகிவிடும்.
நெடுந்தீவு முகிலன்
உன் ஒரே ஒரு பார்வைக்கு நிறைய கவிதைகள்...
என் நிறைய கவிதைகளிலும் உன் ஒரே ஒரு காதல்.
நெடுந்தீவு முகிலன்
அச்சத்தில் தலையை உள்ளிளுக்கும் ஆமைக் குட்டியைப் போல - நீ
என்னைப் பார்த்ததும் வெட்க்கப்படுகிறாயே....
நெடுந்தீவு முகிலன்
நீ விளையாடுவாய்தானே - இதோ
நான் பொம்மைகளாகின்றேன்.
நெடுந்தீவு முகிலன்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)